கடவுளைப் புரிந்துகொள்ளுங்கள்!
உங்கள் செயல், எண்ணம், கேட்பு ஆகியவற்றால் இயக்கம் பெறுகிற இயக்கமின்மையும்,
உங்களிடம் பெற்ற இயக்கவகைக்கு மட்டுமே, உங்களுக்குக் குறிஞ்சித்திணைக் கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரிய உடல் நலத்தையும்,
முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரிய மனமகிழ்ச்சியையும்,
மருதத்திணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான செல்வச்செழிப்பையும்,
பாலைத்திணை இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாட்சிக்குரிய சீரான இயக்கத்திற்கான பாதுகாப்பையும்,
நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய பேரளவான தொடர்புகளின் ஒத்துழைப்பையும் வழங்கவல்லதும் ஆகும்.
வலி உங்களுக்குப் பிடிக்கும் என்றால்,
கடந்து போன வருத்தங்கள் தந்த கவலைகள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால்,
வறுமையைப் பற்றி புலம்பியிருப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்றால்,
இலக்கு இல்லாத பயணம் உங்களுக்குப் பிடிக்கும் என்றால்
குற்றம் கண்டுபிடிப்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால்,
அவைகளின் மாற்று வகையான உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழுமை, பயணப்பாதுகாப்பு, தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கடவுளால் ஒருபோதும் உங்களுக்கு ஒருங்கிணைக்க முடியவே முடியாது.
இது தமிழ்முன்னேர் நிறுவியுள்ள ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் தெளிவுபடுத்தும் உண்மை ஆகும்.
இந்த மந்திரத்தை இயங்கலையில் கற்றுக் கொண்டு ஐந்திர மாண்புகளைக் பேரளவாக குவித்துக் கொண்டேயிருக்க முடியும். அதற்கு அமேசான் கிண்டில் பதிப்பகத்தில் கிடைக்கும் நூல்: மந்திரம் மின்னூல்,
மந்திரம் அச்சுநூலை அமேசான் இணையத்தளத்தில் கேட்பு செய்து பெற முடியும்,
மந்திரம் நூலை நாங்களே உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்க 9500612859 என்கிற செல்பேசி எண்ணுக்கு மந்திரம் நூலின் விலை ரூ.380 உடன் அஞ்சல்செலவு ரூ.45 சேர்த்து ரூ.425 ஐ, கூகுள்பே, போன்பே போன்ற பணச்செயலிகள் வழியாக அனுப்பி வைக்கலாம். உங்கள் முகவரி மற்றும் செல்பேசி எண்ணை kumarinadanr@gmail,com என்கிற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
செயல்பாட்டு அடிப்படையில் மந்திரப்பாடாற்றி ஐந்திர மாண்புகளைப் பேரளவாகக் குவித்திட ஐந்திரப்பொதியை வாங்கி பயன்பெறலாம்.
ஐந்திரப்பொதியை, உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்க 9500612859 என்கிற செல்பேசி எண்ணுக்கு ஐந்திரப்பொதியின் விலை ரூ.1235 உடன் அஞ்சல்செலவு ரூ.160 சேர்த்து ரூ.1395 ஐ கூகுள்பே போன்பே போன்ற பணச்செயலிகள் வழியாக அனுப்பி வைக்கலாம். உங்கள் முகவரி மற்றும் செல்பேசி எண்ணை என்கிற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக