ஐந்திணைக் கோயிலில் உறுப்பினராக இணைவீர்!



உறுப்பினராக இணையும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டி வாழ்த்துகிறது ஐந்திணைக் கோயில்.

ஐந்திணைக் கோயில் உறுப்பினர்களுக்கு நாங்கள் வழங்கும் இரண்டு அரிய பயன்பாடுகள்:

1. உங்கள் குடும்பத்திற்கான காப்புமந்திரம் கட்டி அனுப்பப்படும்.

2. ஐந்திணைக்கோயில் வெளியீடான, உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான நூலான,  தமிழ்முன்னோர் நிறுவிய, 5வது முன்னேற்றக்கலை மந்திரம் நூல் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

ஐந்திணைக் கோயில் உறுப்பினராக இணைவதற்குக் கட்டணம் ரூ500

உறுப்பினர் கட்டணத்தை kumarinadanr@okicici என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு அனுப்பலாம்.

உங்கள் பெயர், மின்அஞ்சல் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றைத் தொடர்பு படிவம். சென்று பதிவிடுங்கள்.

தொடர்பு படிவம் எங்கே உள்ளது தெரியுமா?

இந்த இடுகையின் தலைப்பில் இடப்பக்கம் மூன்று கிடைக்கோடுகள் தெரியும். அந்தக் கிடைக்கோடுகளைத் தொட்டால் தொடர்பு படிவம் கிடைக்கும்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்