இயற்றமிழ்


இயற்கையின், அனைத்தின், இயலைக் குறித்த தமிழே இயற்றமிழ் ஆகும்.

இயற்றமிழ் என்றால் இயலின் அத்தனையையும் பற்றிய தமிழ் என்று பொருள்.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்பது தொடங்கி அதன் விரிவான நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்பனவற்றை விரித்து அவைகளே கோள்கள், உலகம், உலகத்தில் உள்ள உயிரிகள் உள்ளிட்ட அத்தனையும் என்று புரிந்து கொள்வதற்கான தலைப்பே இயற்றமிழ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பு!

கலைவளவன் (VALAVAN OF ARTS) என்கிற தலைப்பிற்கான ஓராண்டு படிப்பு

சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம்