ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும்:
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு- ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை.
பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம்.
பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்:
கடவுளே!
விசும்பு தெய்வமே!
மருதத்திணை இறைக் கூறு தெய்வம்
மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை
மிகப் பேரளவாக அள்ளி வழங்க வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்பு தெய்வமே!
அருள் செய்க.
பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றலை முன்னெடுப்பது கட்டாயம் என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம்.
மிகச்சிற்றளவு வருமானத்திற்கான ஒரு தொடர்ச்சி சுழற்சியை உருவாக்கி வைத்துக் கொண்டு, நீங்கள் தொழில் வணிகம், வேளாண்மை, தனித்திறன் உடலுழைப்புக்கூலி, நிருவாகக்கூலி என்று எதில் ஈடுபாட்டாலும் அதில் உங்களின் எளிமைப்பாட்டு முயற்சியில் பேரளவு வளர்ச்சியைக் கடவுள் உருவாக்கித்தரும்.
மிகச் சிற்றளவு வருமானத்திற்கு நீங்கள் உருவாக்கிய, தொடர்ச்சி சுழற்சி உங்கள் முழுமை வருமானக் கட்டமைப்பிற்கான கடவுள் முயக்கத்திற்கு, உங்கள் வாழ்க்கை வளர்ச்சித்திட்டத்திற்கு, நீங்கள் கொடுத்த கட்டுமான வரைபடம் (புளுபிரிண்ட்) ஆகிறது.
அன்றாடம் உங்களால்குறைந்தது இரண்டு பொருள்களை விற்று, தொடர்ச்சியான நாள் வருமானத்தை உருவாக்க முடியும் என்றால், அது மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றல் ஆகும்.
இரண்டு வீடுகள் மூலம் வாடகை பெறுவதற்கு, வைப்புத் தொகைக்கு வட்டி பெறுவதற்கு அவைகளை உறுதியாகப் பேணியிருப்பதும் மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றல் ஆகும்.
இந்த வகையாக, பலரும் பலவகையான பணிகளில் ஈடுபட்டே மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடும் பாடாற்றல் என்கிற கட்டுமான வரைபடத்தைக் கடவுளுக்குக் கொடுத்து வளர்ந்து வருகிறார்கள்.
மிகச்சிற்றளவு பணத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டாடுவதற்கு, எந்தச்சிறு முதலீடும் இல்லாத ஓரு எளிய பாட்டை, ஏறத்தாழ பத்தாண்டு கால முயற்சியில் கண்டுபிடித்து நிறுவியிருக்கிறது ஐந்திணைக்கோயில்.
அந்த வகைக்கு ஐந்திணைக் கோயிலுக்கு கிடைக்கப்பெற்றது காசளிப்பு உங்களுக்கு என்கிற ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஆகும். வெளிநாட்டில் இந்த வகைக்கு மேலும் பல நிறுவனங்கள் கிடைத்தாலும் அவைகள் அமெரிக்க டாலரிலோ, குறளிச்செலாவணியில்தாம் (கிரிப்டோ) வருமானம் தருகின்றன. இந்தியப் பணமாக மிகச்சிற்றளவு வருமானம் தருவது இந்தக் காசளிப்பு உங்களுக்கு நிறுவனம் மட்டுமே! இந்தியாவில் ஒற்றை நிறுவனமும் முதலீடு இல்லா எளிமை வகைக்குக் கிடைக்கவில்லை.
காசளிப்புஉங்களுக்கு, என்கிற இந்த நிறுவனம், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் சிறு தொகையை உடனடியாக உங்கள் கணக்கில் ஏற்றும் பாடாற்றலைச் செவ்வனே செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் உங்களை இணைத்துக் கொண்டு அன்றாடம் குறைந்தது இரண்டு விளம்பரங்களைப் பார்த்து இருப்பது- ஐந்திணைக்கோயில் முன்மொழியும் மிகச்சிற்றளவு பணத்தைக் கொண்டாடும் பாடாற்றல் ஆகும்.
இந்த இணைப்பின் மூலம் இந்த நிறுவனத்தில் இணைந்து, நீங்கள் அன்றாடம் தொடர்ச்சியாகப் பாடாற்றி இருந்தால் கடவுள் பேரளவான பணத்தை வாரி வாரி வழங்கும் என்பது உறுதி.
கருத்துகள்
கருத்துரையிடுக