ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை!
மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பேரளவான பணத்தைக் குவிக்கும் நோக்கத்திற்கு- ஓதுவதற்கு மந்திரமும், பாடாற்றுவதற்கு மந்திரச் செயல்பாடும் கற்றுத்தருவதற்கானது இந்தக் கட்டுரை. பேரளவாக, பணத்தை குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது பணத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெறும் மந்திரத்தை ஓதி இருப்பது சிறப்பு என்கிறது, தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம். பேரளவாக, பணத்தைக் குவித்திட விரும்புவோர், அன்றாடம் குறைந்தது இரண்டு முறையாவது ஓதி இருப்பதற்கு மந்திரம்: கடவுளே! விசும்பு தெய்வமே! மருதத்திணை இறைக் கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பணத்தை மிகப் பேரளவாக வழங்கி என் பொருளாதார முன்னேற்றத்திற்கு அருட் பாடாற்றிட வேண்டுகிறேன் கடவுளே! விசும்பு தெய்வமே! அருள் செய்க. இந்த மந்திரத்தை, மந்திரச்செயல்பாடாக நீங்கள் ஓதியிருக்கும் வகைக்கான அருட்காட்சிக்கு, அழகான அருட்காசையும், அந்த அருட்காசோடு உங்கள் சொந்தப் பணத்தையும் பேணியிருப்பதற்கு ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையையும் வடிவமைத்துள்ளது ஐந்திணைக்கோயில். உங்கள் அருட்காசு, ஐந்திண...